திண்டுக்கல் அருகே அன்னை தமிழுக்கு திருக்கோயில்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலை அருகே, தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.