ஒசாமா தப்பினால் கடித்துக்குதற நாய் : அமெரிக்காவின் அதிரடி
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையின் “சீல்’ அதிரடிப்படையினர், ஒசாமாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தச் சென்ற போது, ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாயையும் அழைத்துச் சென்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.