அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை:இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு
புதுச்சேரி:புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.
புதுச்சேரி:புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.
புதுடில்லி : “நான் எந்த சூழ்நிலையிலும், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர மாட்டேன்’ என, ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
ஹைதராபாத்: டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் வீரேந்திர ஷேவாக் போட்ட அபாரமான சதத்தால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
புதுடில்லி: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி டில்லியில் உள்ள சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராக தமிழக எம்.பி.,க்கள் புடைசூழ வந்தார்.
திருப்பூர் : “”நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை, அனைத்து நேரங்களிலும் பயன்பெறும் வகையிலான, புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) எழுத விண்ணப்பித்த அனைவரையுமே மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி மாணவி ஒருவரின் தாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
இஸ்லாமாபாத்: டாடா நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய அந்த நாட்டை சேர்ந்த பிரபல வர்த்தகம் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார்.
டெல்லி: இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்படும் பெரும்பாலான சொகுசு கார்கள், வெளிநாடுகளிலிருந்து திருடி கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.