கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-நாளை ஆஜராக உத்தரவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடில்லி:”ஏர்-இந்தியா விமான பைலட்டுகள் ஸ்டிரைக்கை தொடர்ந்தால், வேலைக்கு வராவிட்டால், சம்பளம் இல்லை’ என்ற கொள்கையை அமல்படுத்த போவதாக, ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.
சென்னை: “ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, “இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
கோவை:””காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் தான், அதிகளவு மின்சாரத்தை வாங்க முடியவில்லை,” என, தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறியுள்ளார்.
டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது “நேட்டோ’ விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது.
புதுடில்லி : பூச்சிக் கொல்லி மருந்தான, என்டோசல்பானுக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.
சேலம் : தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், “டிவி’ ஒளிபரப்பு தடைபட்டுள்ள நிலையிலும், பயணிகளிடம் அதற்கான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அனிமேஷன் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
புதுடில்லி:”இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.