நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிட மம்தா திட்டம்?
நந்திகிராம் : “எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நந்திகிராமை என் முகவரியாக மாற்றிக் கொள்வேன்’ என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பேசினார்.
நந்திகிராம் : “எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நந்திகிராமை என் முகவரியாக மாற்றிக் கொள்வேன்’ என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பேசினார்.
மதுரை :இலங்கையில் அப்பாவி தமிழர்களை போரில் கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷே மீது, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது.
பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் விராத் கோஹ்லியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மெட்ரிக் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட வேறு கல்வித் திட்டத்திற்கு மாற்ற எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது, என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுடில்லி :ஏர்-இந்தியா விமான பைலட்கள் வேலை நிறுத்தம் காரணமாக, அந்த நிறுவனத்துக்கு 26.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி எழுதிய அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, உண்மையைத் திரித்து எழுதப்பட்டுள்ளது.
நியூயார்க்: ஒருவரது பெயரைச் சொல்வதால் அல்லது கேட்பதால் உடனே அவர் மீது வெறுப்பு ஏற்படுகிறது என்றால், தவறு நிச்சயமாக உங்கள் பெயரில் தான்.
சென்னை: என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருநெல்வேலி : கோடைவிடுமுறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2க்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் போலீசார் மூலம் பள்ளிகள் இழுத்துமூடப்படும் என, நெல்லை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கடன் பெற்ற மாணவர்களின் கல்வித்தரம் சரிந்துள்ளதால், வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சியில் உள்ளன.