சவரன் ரூ.16,192: வரலாறு காணாத விலை அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ரூ.3,808 எகிறியது தங்கம்

posted in: மற்றவை | 0

சென்னை : ஆபரணத் தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 168 ரூபாய் வரை அதிகரித்து, 16 ஆயிரத்து 192 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,024 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஒரு ஆண்டில், சவரனுக்கு 3,808 ரூபாய் அதிகரித்துள்ளது.

ரஸ்னாவை ‘உறிஞ்ச’ வரும் கோக கோலா புது பிராண்ட்!!

மும்பை: பவுடர் வடிவில் உள்ள குளிர்பானங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கோககோலா நிறுவனம் புதிய குளிர்பானத்தை ரூ 5-க்கு அறிமுகப்படுத்துகிறது.

ஏமன் அதிபர் சலே பதவி விலகுவாரா? தோல்வியில் முடிந்தது பேச்சுவார்த்தை

posted in: உலகம் | 0

சனா : ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! – சுப்பிரமணிய சாமி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ள அதிக வாக்குகளை, குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சாதகமாக கருத முடியாது.

தினமும் 3 மணி நேரம் நீடிக்கும் மின்தடை: கை கொடுக்குமா காற்றாலை மின் உற்பத்தி?

posted in: மற்றவை | 0

மேட்டூர்:தமிழகத்தில் மூன்று மணிநேர மின்தடை நீடிக்கும் நிலையில், தென்மேற்கு பருவக் காற்று சீசன் துவங்கியுள்ளதால், காற்றாலை மின்சாரத்தை ஆவலோடு எதிர்பார்த்து, மின்வாரிய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் காங்., தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கட்சித் தலைமை தீவிர யோசனை

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகை வழங்கலாம்; தேர்தல் கமிஷன் அனுமதி

posted in: மற்றவை | 0

அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை வழங்க தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. 6-வது ஊதியக்குழுவின் அறிக்கைபடி கடந்த 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது.

மூளை நோய்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்ச்சி

posted in: மற்றவை | 0

டெல்லி: பள்ளி மாணவர்களிடம் மூளை நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த ஏ.ஐ.ஐ.எம்.எஸ் -இன் நரம்பு அறுவை சிகிச்சை துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி பினாயக் சென்னுக்கு கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

ராய்ப்பூர்: மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி, சத்திஸ்கர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிங்ஸ் பரிதாப தோல்வி *கொச்சி அணி அபாரம்

கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது. மெக்கலம் அதிரடியில் அசத்த, கொச்சி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.