மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்ட ராகுல் அழைப்பு
சிலிகுரி: மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டு காலம் தவறான ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டும்படி மக்களுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.