2ஜி ஸ்பெக்ட்ரம்: லலித்தை அரசு வழக்கறிஞராக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரபல வழக்கறிஞர் யு.யு. லலித்தை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரபல வழக்கறிஞர் யு.யு. லலித்தை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
நாகப்பட்டிணம்: மதிமுகவை கூட்டணியில் வெளியேற்றியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை காரணம் சொல்லவில்லை.
டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பெர்க் : இந்திய பயற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கேரி கிறிஸ்டன் தென் ஆப்ரிக்கா பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
சங்ககிரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஆதரித்து, பா.ம.க.முன்னாள் மத்தியமந்திரி அன்புமணி ராமதாஸ்,சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகில் தேர்தல் பிரச்சாரம் செயதார். அப்போது அவர் பேசியதாவது:-
மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கில்கிறிஸ்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.
சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.
மும்பை: மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:வங்கிகளில் கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் “அரியர்ஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, கரூர் வைஸ்யா வங்கி முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசினார்.