அமெரிக்க வழக்கை முடிக்க 10 மில்லியன் டாலர் தரும் சத்யம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 10 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் (மகிந்திரா சத்யம்) நிறுவனம்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 10 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் (மகிந்திரா சத்யம்) நிறுவனம்.
ஈரோடு : “”கோவை பொதுக் கூட்டத்துக்கு ஜெயலலிதா ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது,” என, ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை: “”தூத்துக்குடி, இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தேர்தலுக்கு பின் துவங்கப்படும்,” என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.
சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள 2ம் கட்ட கருத்துக் கணிப்பின்படி 117 தொகுதிகளில், திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
சேலம்: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கேபிள் டிவிக்கள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தெற்கு தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தொண்டா முத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.என்.கந்தசாமி ஆகியோரை ஆதரித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
டெல்லி: கதிர்வீச்சு அச்சம் காரணமாக, ஜப்பானின் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா 3 மாத கால தடை விதித்துள்ளது.
கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக கங்குலிக்கு பதில் டோணியும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள கிலகாப் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தோனேசிய பூகம்பவியல் கழகம், சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.