இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பைப் போட்டி-சென்னையில் பலத்த பாதுகாப்பு
சென்னை: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முக்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
சென்னை: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முக்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
சென்னை: பிளஸ்டூ தேர்வில் கணிதத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் சரியான முறையில் அச்சாகாமல் இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து தற்போது அந்த கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ்ஞானிகள் புதன்கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.
டெல்லி: பாரத் ஸ்டேஜ்-4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு பொருந்தும் எஞ்சினுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அம்பாசடர் கிராண்ட் மாடலை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
பள்ளியில் முறையாக கற்பிக்காமல் டியூசன் எடுக்க நினைக்கும் ஆசிரியர்களின் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : “”தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வருகை இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை,” என, முதல்வர் கருணாநிதி கூறினார்.
டோக்கியோ: அணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழிவைத் தவிர்க்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணு உலைகளை மண்ணுக்குள் புதைக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை: கிட்டத்தட்ட 14 மணி நேர இழுபறிக்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டை முடித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சென்னை: அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்காக மின்சாரத்தை திருடக் கூடாது. மாறாக முறையாக பணம் கட்டி மின்சாரத்தைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக தி.மு.க., வசமிருந்த தொகுதிகள் 119.