ஆரோக்கியமான வாழ்க்கை வாழ 10 வழிகள்!!!

posted in: கல்வி | 0

நாம் நிறைய சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்று பலரும் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல. சிக்கன், மட்டன் போன்றவற்றை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, மிகவும் ஸ்லிம்மாக வலம் வருபவர்கள் நிறையப் பேர். எனவே, நாம் உண்ணும் உணவின் அளவுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமில்லை. ஆனால், எந்த மாதிரி உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் … Continued

‘அய்யா.. நான் வ உ சி பேரன்!’

posted in: தமிழகம் | 0

சென்னை: என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் சகாயம் ஐஏஎஸ். மனுக்கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள அங்குசம் என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. தமிழ்த் … Continued

கோ ஆப்டெக்ஸை சீரமைத்த சகாயம் திடீர் இடமாற்றம்

posted in: தமிழகம் | 0

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அதை சீரமைத்த சகாயம், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சகாயம்: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனரான யு.சகாயம், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

மதுபான புரட்சி!

‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கையாகும். கள்ள மதுபானம் அருந்தி மோசமாக பாதிக்கப்படும் மக்களின் சமூக பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் உறுதியான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக சீரிய கொள்கையை (டாஸ்மாக்) செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக விரோதிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் … Continued

பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை: தமிழருவி மணியன்

posted in: அரசியல் | 0

சென்னை: பெரியார், அண்ணா போன்றவர்களால் பாரத ரத்னா விருதுக்குத்தான் பெருமை சென்று சேரும். எனவே, கருணாநிதி கூறினார் என்பதற்காக அலட்சியமாக இல்லாமல் மோடி அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெயலலிதா பெரியார், அண்ணா போன்றோருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி … Continued

வரலாற்றிலேயே மோசமான மனிதர்கள் வரிசையில் ராஜபக்சே, கோத்தபயா, பசில், சோனியா, கருணாநிதி!

posted in: அரசியல் | 0

சென்னை: வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சே சகோதரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரஷ்யாவின் ஸ்டாலின். 2வது இடத்தில் ஹிட்லர் இருக்கிறார். ரேங்கர் என்ற இணையதளம் இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. அதில் பலரும் ஆன்லைன் … Continued

தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் – நல்லகண்ணு

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி: ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் மையத்தில் வைத்து நடந்தது.

பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, “நியூஸ்வீக்’ என்ற நாளிதழ் நடத்தியது.மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

“2ஜி’ ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றமுடியாது: குர்ஷித்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சரவை எடுத்த முடிவை, சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது என்று, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

சென்னை சொதப்பல் கிங்ஸ்! * டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி

சென்னை: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.