கறுப்பு பண புகாரில் தொடர்புபடுத்துவதா? கலைஞர் “டிவி’க்கு ஜெ., வக்கீல் நோட்டீஸ்
சென்னை : “ஹசன் அலி கறுப்பு பண புகாரில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி தவறானது’ என்று குறிப்பிட்டு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி., மூலம், “மிட்டே’ ஆங்கிலப் பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் “டிவி’க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.