கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதியன்று (இன்று) நடைபெறும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். இந்நிலையில்,இன்று ஜாமீன் மனு மீதான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் சிபிஐ வழக்கறிஞர் ஆகிய இருவருமே விசாரணையை வேறு ஒரு தேதியில் நடத்த … Continued