ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் : ஏர்-இந்தியா சலுகை கட்டணம் அறிவிப்பு
சென்னை : இந்தியாவில் இருந்து லண்டன், பாரிஸ், பிராங்பர்ட், டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், “ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை, ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.