மேலிடத்திற்காக (15%) பணம் வாங்கியபிறகே டெண்டரை உறுதிப்படுத்த முடியும் ..யார் மேலிடம்?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே திமுக ஆட்சியில் 15% கமிஷன் கேட்கப்படுவதாக அந்த கடிதத்தில் புகார் … Continued

வாகனங்களில் செல்லும் நண்பர்களுக்கு வேண்டுகோள்

posted in: பொது | 0

வாகனங்களில் செல்லும் நண்பர்களுக்கு,.   பொதுவான வேண்டுகோள் மழை நேரத்தில் கார் மற்றும் பிற வாகனங்களை ஓட்டும் போது சற்றே கவனித்து செல்வோம் வாகன வசதி இல்லாதவர்களும் ரோட்டில் நடமாடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம். நடுவழியில் சேர் அடித்தால் எங்க போய் உடை மாற்றுவது உறவுகளே..!  நம்மை போல் பிறரை _நேசிப்போம்_மழை நேரம் என்பதால் இப்பதிவு 

எவ்வளவு முக்கிய செய்தி! எவ்வளவு சிறிதாக வந்துள்ளது!

posted in: பொது | 0

எவ்வளவு முக்கிய செய்தி! எவ்வளவு சிறிதாக வந்துள்ளது! ஒருவர் மட்டுமே பங்கேற்க டெண்டர் நிபந்தனை! சந்தை மதிப்பைவிட ₹92 கோடி அதிகம்! ஒரு சட்டி சிமென்டுக்கு15 சட்டி மணல்(3சட்டி விதி) சான்றளித்து,மேற்பார்வையிட்டு,காசோலையில் கையெழுத்திட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சருக்கு பொறுப்பில்லையா? Nadri : S.Peter Alphonse

3 வருடத்தில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்-களை இந்தியா முழுவதும் நிறுவத் திட்டமிட்டு உள்ளது

இதற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்-களை இந்தியா முழுவதும் நிறுவத் திட்டமிட்டு உள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஐ ஆகியவற்றில் வர்த்தகம் செய்து வந்த இந்தியன் ஆயில் இனி எலக்ட்ரிக் வாகனங்கள் வர்த்தகத்திலும் இறங்க உள்ளதாக இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்தியா தெரிவித்துள்ளார். … Continued