சிறிய ரக காரை அறிமுகப்படுத்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரம்
கொல்கத்தா: இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க, சிறிய ரக (ஹேட்ச்பேக்)காரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கொல்கத்தா: இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க, சிறிய ரக (ஹேட்ச்பேக்)காரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மும்பை: இந்திய வங்கிகள் வீட்டுக்கடனுக்கு விதிக்கும் வட்டியை திடீரென்று உயர்த்தியுள்ளன. குறைந்தபட்சம் 25 புள்ளிகளிலிருந்து அதிகபட்ம் 125 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், தவணைத் தொகை அதிகரித்துள்ளது.
மதுரை : டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் (டிகேஎம்) நிறுவனம் ‘அனாமலைஸ் டொயட்டோ’ என்ற பெயரில் முதல் டீலர்ஷிப்பை துவக்கியுள்ளது.
மும்பை: இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் எடுத்த எடுப்பிலேயே 300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் துவங்கியுள்ளது.
வாஷிங்டன்:இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
மதுரை:இரண்டு மாதங்களில் மதுரை, நெல்லையில், ‘பாஸ்போர்ட் சேவை மையங்கள்’ துவக்கப்பட உள்ளன.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக எல்லைக்குள், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வருகின்றன.
பிஜாப்பூர் : கொரிய இரும்பு நிறுவனமான போஸ்கோ கர்நாடக மாநிலத்தில் புதிய இரும்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கல்பாக்கம் : 800 மெகா வாட் மின் தயாரிப்புத் திறன் கொண்ட இந்தியாவின் அதி நவீன அனல் மின் நிலையம் 2017ம் ஆண்டில் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி : இமாச்சலபிரதேசம் சோலன் பகுதியில் இருக்கும் காளான் ஆராய்ச்சி இயக்குநரகம் ஒரு புதிய வகை காளானை கண்டுபிடித்துள்ளது.
சென்னை: வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!