வர்த்தகச் சேவையை விரிவுபடுத்துகிறது மாயா அப்ளையன்சன்ஸ்
சென்னை : ‘பிரீத்திக்கு நான் கியாரண்டி’ என்ற சொல் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாயா அப்ளையன்சஸ் நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில், 45 சதவீத அளவிற்கு விற்பனையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.