நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை!

கொழும்பு: நேபாளத்தில் அமைதி ஏற்படுத்த ராஜபக்சேவிடம் நேபாளம் உதவி கோரப்பட்டதாக வெளியான பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை.

முட்டை, கறிக்கோழி விலை கிடுகிடு

சென்னை : வட இந்தியாவில் பெய்து வரும் மழை காரணமாகவும் , நியூஇயர் சீசன் என்பதாலும் இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 17,000 ஆக அதிகரிப்பு

ஈரோடு : மஞ்சள் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. செவ்வாய் கிழமையன்று ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை குவிண்டால் ஒன்று ரூ. 17, 029 ஆக வியாபாரமானது.

மகிந்திரா சத்யம் – டெக் மகிந்திரா இணைப்புக்கு கடும் எதிர்ப்பு!

ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தை டெக் மகிந்திராவுடன் இணைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சத்யம் பங்குதாரர்கள்.

விற்றதை விலைக்கு வாங்கும் அவலம் இங்குதான்!

சண்டிகார்: அண்டைநாடான பாகிஸ்தானிற்கு டன் கணக்கில் வெங்காயத்தை விற்ற இந்தியா, இப்போது உள்நாட்டில் எழுந்துள்ள கடும் பற்றாக்குறை, அச்சுறுத்தும் விலை உயர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை மீண்டும் விலை கொடுத்து வாங்கவுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிளிங் பிளாண்ட்டை அமைக்கிறது அ‌சோக் லேலண்ட்

துபாய் : இந்தியாவின் முன்னணி கனரக வாகனங்களான பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறவனமான இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்சில் வாகன பாகங்கள் அசெம்பிளிங் பிளாண்ட்டை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பெரும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

யு ட்யூபுக்காக வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் கூகுள்

யு ட்யூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்து பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. விரைவில் இதற்கு சில வரைமுறைகள் கொண்டுவர உத்தேசித்துள்ளது கூகுள்.

யு ட்யூபுக்காக வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் கூகுள்

யு ட்யூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்து பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. விரைவில் இதற்கு சில வரைமுறைகள் கொண்டுவர உத்தேசித்துள்ளது கூகுள்.