இனி 2 மற்றும் 17ம் தேதிகளில் பெட்ரோல் விலை மாறும்

புதுடில்லி: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படவுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்த விலைகள் முடிவு செய்யப்படும்.

72 நாட்கள் நீடிக்கக்கூடிய பேட்டரியுடன் கூடிய மொபைல் அறிமுகப்படு்த்துகிறது ஜென் மொபைல்ஸ்

புதுடில்லி : இந்தியாவில் வளர்ந்து வரும் ‌மொபைல் நிறுவனமான ஜென் மொபைல் நிறுவனம், புதிய 72 நாட்கள் நீடிக்கக்கூடிய பேட்‌டரியுடன் கூடிய மொபைலை அறிமுகப்படுத்துகிறது.

கண் சிகிச்சை மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது பயோகான் நிறுவனம்

பெங்களூரு : கண் சிகிச்சை மருந்துகள் , குளுகோமா தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த தங்கள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக, பயோகான் லிமிடெட் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சோலார் போட்டோ‌வோல்டாயிக் பிளாண்டை அமைக்கிறது டாடா

ஆமதாபாத் : இந்தியாவின் மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை, குஜராத் மாநிலம் மிதாப்பூரில் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவிற்கு பிகோ கார் ஏற்றுமதியை துவக்கியது போர்டு இந்தியா

சென்னை : பிகோ காரை தயாரித்து உலக மக்களை தன் வசம் ஈர்த்துள்ள போர்டு இந்தியா நிறுவனம், தென் ஆப்ரிக்காவிற்கு பிகோ கார் ஏற்றுமதியை துவக்கியது.

30 ஆயிரம் பேரை பணியமர்த்த டிசி‌எஸ் திட்டம்

மும்பை : இந்த நிதியாண்டில், 30 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் வருடாந்திர கூட்டுக்குழு கூட்டம் மும்பையில், டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா தலைமையில் நடைபெற்றது.

மிக மிக மலிவான குவெர்ட்டி போன் : ஏர்போன் திட்டம்

மும்பை : அண்மைக் காலத்தில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நுழைந்த ஏர்போன் இந்தியா நிறுவனம், அண்மையில் பட்டி ஏக்யூ9 மற்றும் பட்டி ஏக்யூ9+என இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது.

பெட்ரோல் விலை உயர்ந்தால் கார் விற்பனை அதிகரிக்கும்

புதுடில்லி : ‘பெட்ரோல் விலை உயர்வு, வாகன தயாரிப்புத் தொழிலை சிறிது காலம் பாதிக்கத்தான் செய்யும். ஆனால், பெட்ரோல் விலை நிர்ணயம் இனி எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கத்தக்கது’ என்று இந்திய ஆட்டோமொபைல் சொசைட்டி தெரிவித்துள்ளது.

கல்வி கடனுக்கானவட்டி தள்ளுபடி மத்திய அரசு முடிவு

புதுடில்லி: கல்வி கடனுக்காக மாணவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.