பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த திட்டம்?

புதுடில்லி: பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை அதிகரிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றுகிறது பேங்‌க் ஆப் அமெரிக்கா

நியூயார்க்: கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிதவித்து அமெரிக்காவில் மற்றொரு நெருக்கடியாகவந்துள்ளது பணியாளர்கள் பணி நீக்க உத்தரவு.

டாடா மோட்டார்ஸ் புதிய வகை கார் அறிமுகம்

புதுடில்லி: நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனத்தின் விஷ்டா வகை கார்களின் வரிசையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விஷ்டா வகை காரின் விலை 3லட்சத்து88 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு

மூன்று மயில்களுடன் கூடிய கவர்ச்சிகரமான, 10 ரூபாய் நோட்டுகளை வாங்க, நாடு முழுவதும் உள்ள, ரூபாய் நோட்டு சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜவுளி, ஆடைகள் ஏற்றுமதி 3,235 கோடி டாலராக உயரும்

புதுடில்லி : நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 3,235 கோடி டாலராக உயரும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பார்லிமென்டில் தெரிவித்தார்.

தனியார் துறையினர் வங்கி தொடங்க உரிமம்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறை

புதுடில்லி: தனியார் துறையினர், புதிதாக வங்கி தொடங்குவதற்கு உரிமம் அளிப்பதற்கான வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி திங்களன்று வெளியிட்டது.

சென்னையில் அரசு நேரடி காய்கறி விற்பனை அங்காடி:ரூ.17 கோடியில் திட்டம் அமல்

சென்னை : சென்னையில் அரசு காய்கறி விற்பனை அங்காடி அமைக்க முதல்கட்டமாக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சென்னையில் ரூ.100 கோடியில் சித்த மருந்து ஆய்வகம்

சென்னை: சென்னை, தாம்பரத்தில் 100 கோடி ரூபாயில் சித்த மருந்து ஆய்வகம் அமைக்க, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய அமைப்பு, ‘ஆயுஷ்’ முடிவு செய்துள்ளது.

ரூ.2014கோடிக்கு யுடிவி.யை வாங்கிய வால்ட் டிஸ்னி!

தமிழ் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது.

தொலைத் தொடர்பு துறையின் வருவாய் ரூ.2.83 லட்சம் கோடியாக அதிகரிப்பு

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2010-11ம் நிதியாண்டில், இந்திய தொலை தொடர்புத் துறை நிறுவனங்களின் வருவாய், 2 லட்சத்து 64 ஆயிரத்து 669 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.