தாய்லாந்திற்கு பெட்ரோல் இஞ்ஜின்களை ஏற்றுமதி செய்கிறது போர்டு இந்தியா

சென்னை : ‌வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் போர்டு இந்தியா நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின்களை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்‌கிறது மத்தியப் பிரதேசம்

போபால் : மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, இந்தோ‌னேஷியாவில் இருந்து 50,000 மெட்ரிக் டன் நிலக்கரியை மத்தியப் பி‌ரதேசம் இறக்குமதி செய்கிறது.

சிபிஎஸ் கார்ப்பரேஷனுடன் இணைகிறது ரிலையன்ஸ் மீடியா

மும்பை : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வேர்ல்ட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான சிபிஎஸ் கார்‌ப்பரேஷனுடன் இணைந்து புதிய தொலைக்காட்சி சேனல்களை துவக்க உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலம் : அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருமானம்

புதுடில்லி : ‘ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறை 4.47 சதவீதமாக குறையும்’ என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது பிரிஸ்டல்-மைர்ஸ்

புதுடில்லி : அமெரிக்க முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிரிஸ்டல் – மைர்ஸ் ஸ்குயிப் நிறுவனம் , இந்தியாவில் குறைந்த விலையிலான மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

சர்க்கரை, மிளகாய், தனியா விலை குறைகிறது: பாசிப்பருப்பு, வெல்லம் விலை உயர்கிறது

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களான சர்க்கரை, மிளகாய், தனியா விலை வெகுவாக குறைந்துள்ளது என்றாலும், பாசிப்பருப்பு, வெல்லம், பூண்டு விலை உயர்வு என்பது கவலையடைய வைத்துள்ளது.

பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல… சமூகத்துக்கே!’ – அஜீம் பிரேம்ஜி

வாஷிங்டன்: பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு… எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை

டெல்லி: நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை இனி எவ்வளவு : இன்று மத்திய அரசு முடிவு நிச்சயம்

புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இன்று உயரலாம். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 25 முதல் 50 ரூபாய் வரையும் உயரும் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

மேற்கு வங்கம், பஞ்சாபிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம்

கோவை : தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறினார்.