நானோ கார் விலை அதிகரிக்கலாம் : டாடா மோட்டார் தகவல்
ஜெனீவா: டாடா மோட்டார் நிறுவனம் தயாரிக்கும் நானோ காரின் விலை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட் டுள்ளது. இந்தியாவின் பிரபலமான டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாயில் நானோ கார் தயாரித்து வெளியிடுவதாகத் தெரிவித்தது. அதன் பின் அந்தக் காருக்கான முன்பதிவு துவங்கியது.