குருவாயூர் கோவில் தங்கம் 600 கிலோ : பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட்
குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியில் கோவில் நிர்வாகம் டெபாசிட் செய்து வருவது குறித்த விரிவான அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.