ரூ.150 கோடி முதலீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஹட்சன் புதிய ஆலை
சென்னை: பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன், தர்மபுரி மாவட்டம் பாலகோடுவில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையை திறந்துள்ளது.
சென்னை: பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன், தர்மபுரி மாவட்டம் பாலகோடுவில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையை திறந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி: பிஎப் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டெல்லியில் நாளை நடைபெறும் பிஎப் மத்திய வாரிய கூட்டத்தில் வெளியாகிறது.
ஐதராபாத்: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ வரும் (2009-2010) நிதியாண்டில் 5000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இதற்காக கல்லூரிகளில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த முடிவு செய்துள்ளது விப்ரோ.
புதுடெல்லி: பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 760 நிறுவனங்கள் கட்சிகள், அறக்கட்டளை களுக்கு வழங்கிய மொத்த நன்கொடை, ரூ.786 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகம்.
சென்னை: இந்திய விமானப் படை விமானங்களுக்கு டயர் தயாரிக்கும் பணியில் எம்.ஆர்.எப்., நிறுவனம் தீவிரமாக இறக்கி உள்ளது. பொதுவாக இந்திய விமானப் படைக்கு தேவையான டயர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது.
பெங்களூர் : சர்வதேச மொபைல் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத சுமார் 2.1 கோடி சீன செல்போன்களின் இணைப்பு இன்றிரவு 12 மணியுடன் ரத்தாகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு செல்போனையும் அடையாளம் காண வசதியாக ஐஎம்இஐ எண் தரப்படுகிறது.
டெல்லி: இரும்பு எஃகுத் தொழிலில் உலகிலேயே முன்னிலை வகிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மித்தலின் ஆர்செலார் மித்தல் நிறுவனம் கர்நாடகத்தில் உருக்கு ஆலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
மும்பை : பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்களா… அவற்றை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்து, வட்டியும் பெறலாம். மதிப்பு மீது கடனும் பெறலாம். கோல்டு டெபாசிட் திட்டத்தை நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
மும்பை: கடந்த ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களுக்கு தலா ரூ.167 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.