அமெரிக்காவில் ‘வேர்ட்’ விற்பனையை நிறுத்த மைக்ரோசாப்ட்டுக்கு கோர்ட் உத்தரவு!
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் சாப்ட்வேரை அமெரிக்காவில் விற்பனை செய்யக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2 மாத அவகாசத்தையும் அது கொடுத்துள்ளது.