டீசல் விலை உயர்ந்தால் நாடு தழுவிய ஸ்டிரைக்: அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் எச்சரிக்கை

சேலம்: டீசல் விலையை உயர்த்தினால் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் விற்பனை: கணக்குடன் களமிறங்கும் ரினால்ட்

சென்னை: மஹிந்திராவிடமிருந்து பிரிந்து இந்திய சந்தையில் தனித்து களமிறங்கும் ரினால்ட் நிறுவனம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய துறைமுகங்களிலிருந்து கடல் வழி சுற்றுலா அறிமுகம் செய்கிறது ‘அமெட்’ நிறுவனம்

சென்னை : கடல் வழி சுற்றுலாவை இந்திய துறைமுகங்களிலிருந்து முதல் முறையாக அறிமுகம் செய்கிறது அமெட் ஷிப்பிங் இந்தியா நிறுவனம்.

ஜனவரி – மார்ச் மாத காலத்தில்கம்ப்யூட்டர் விற்பனை 26 லட்சமாக உயர்வு

மும்பை:நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டில் கம்ப் யூட்டர் விற்பனை, 26 லட்சமாக அதிகரித்துள்ளது.

வரலாறு காணாத நிதி நெருக்கடியில் நியூஸிலாந்து

வெலிங்டன்: ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக நிதி நெருக்கடி, கடன் என சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. முதல் முறையாக இந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடான நியூஸிலாந்து.

சினிமா தயாரிப்பில் குதிக்க திட்டமா…? மறுக்கிறார் டாடா!

மீண்டும் திரைப்பட தயாரிப்புக்கு டாடா திரும்புவதாக வந்த செய்திகளுக்கு ரத்தன் டாடா தரப்பிலிருந்து மறுப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளி விலை திடீர் சரிவு: ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.17 ஆயிரம் குறைந்தது

சென்னை: வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ 17000 குறைந்துள்ளது.

நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய தீவிர முயற்சி

இஸ்லாமாபாத்: டாடா நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய அந்த நாட்டை சேர்ந்த பிரபல வர்த்தகம் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.

வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது

மும்பை: வீட்டுக் கடன், ஆட்டோ கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரவுள்ளன. பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.