இந்தியாவி்ல் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கும் பிஎம்டயிள்யூ!
மும்பை: ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் உற்பத்தியாளர்களான பிஎம்டபிள்யூ, அடுத்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் இறங்க திட்டமிட்டு வருகிறது.
மும்பை: ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் உற்பத்தியாளர்களான பிஎம்டபிள்யூ, அடுத்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் இறங்க திட்டமிட்டு வருகிறது.
சென்னை: இந்திய அரசின் தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்து வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவையில் களமிறங்குகிறது. இந்த சேவை மூலம் கேபிள் இல்லாமலேயே 3 மெகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும்.
பெட்ரோல் டீசல் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. விரைவில் அவற்றின் விலையானது குறையுமென்று மத்திய மந்திரி முரளிதியோரா மறைமுகமாக கூறியுள்ளார்.
புதுடில்லி : பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.4 ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியும் கூட இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஜூலை மாதத்தில் ரூ.2,880 கோடி வருமான இழப்பு ஏற்படும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித் திருக்கிறார்.
பெங்களூர்: இந்திய ரயில்வேயின் ரூ.100 கோடி லோகோமோடிவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் காண்ட்ராக்ட் சத்யம் நிறுவனத்தின் கை நழுநழுவிப் போய்விட்டது.
விப்ரோ நிறுவனத்தின் லாபம் ரூ.1,016 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். ஆனால், அதன் சாப்ட்வேர் பி்ரிவின் லாபம் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
மும்பை: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவரத் துவங்கிவிட்டன. இதுவரை 118 நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
டெல்லி: உரிய நேரத்தில் வரிமான வரி செலுத்தாமைக்காக விஜய்ம ல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ.26.46 கோடியை அபராதமாக விதித்துள்ளது மத்திய அரசு.
சென்னை: தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தட்டுப்பாடின்றி நிலக்கரி பெற இரு நிலக்கரி நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
சென்னை : தென் தமிழ்நாட்டின் பெரிய தொழில் மாவட்டங்களான கோவை மற்றும் திருப்பூரில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள், அங்குள்ள பலதரப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.50,000 கோடி வரை கடன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.