அனில் அம்பானி குழுமம் ஸ்பீல்பெர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அனில் அம்பானி குழுமம் (ஏடிஏஜி) ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

டாடா நானோ கார் இன்று விற்பனைக்கு வருகிறது

உலகிலேயே மிகவும் விலை குறைந்த டாடா நிறுவனத்தின் “நானோ’ கார் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வருகிறது. முதல் காரை தனது வாடிக்கையாளருக்கு நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா வழங்குகிறார்.

டாலர் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி சீனா, ரஷ்யாவுடன் இந்தியாவும் கைகோர்ப்பு

புதுடில்லி:அமெரிக்காவின் கரன்சியான டாலர் ஆதிக்கத்துக்கு எதிராக சீனா, ரஷ்யாவை தொடர்ந்து, இந்தியாவும் குரல் எழுப்பியுள்ளது.சர்வதேச அளவில், கையிருப்பு கரன்சிகள், ஏற்றுமதி வர்த்தகம் போன்ற பல விஷயங்களுக்கும் அமெரிக்க டாலரை அடிப்படையாக வைத்துத்தான் கரன்சி மதிப்பு கணக் கிடப்படுகிறது.

மீண்டும் டாடா வசம் ஏர் இந்தியா?!

டெல்லி: அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிர்வாகம் மீண்டும் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரூ. 7300 கோடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) ரூ.7300 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மலேசியாவில் தமிழர்கள் கிராமத்தை அழிக்க முயற்சி!

கோலாலம்பூர்: மலேசியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு 300 தமிழ்க் குடும்பங்களுக்கு அந்த இடத்தின் உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மலேசியத் தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் இத்தாலியின் பியாஜ்ஜியோ பைக்

மிலன்/டெல்லி: இத்தாலியின் பிரபலமான பியாஜியோ நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்புப் பிரிவை இந்தியாவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

ஆண்டுக்கு 8 சிலிண்டருக்கு மேல் வாங்கினால் கூடுதல் கட்டணம்

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 சிலிண்டர் வரை மட்டுமே அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு முழு பணத்தையும் மக்கள் செலுத்த வேண்டும். அரசின் மானியம் கிடைக்காது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

சென்னை குடிநீர்த் திட்டம்: டாடா துணை நிறுவனத்திற்கு ரூ. 183.7 பில்லியன் கான்டிராக்ட்

சென்னை: சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகரற்று வாரியம் சென்னை நகரில் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ. 183.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை டாடா ஸ்டீலின் துணை நிறுவனமான ஜாம்ஷெட்பூர் யுடிலிட்டிஸ் மற்றும் சேவை நிறுவனம் (ஜஸ்கோ) பெற்றுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.