ஏர் இந்தியா ஸ்ட்ரைக்: பயணிகளுக்குக் கைகொடுக்கும் ரயில்வே… கூடுதல் ரயில்களுக்கும் ஏற்பாடு

டெல்லி: ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், அவதிப்படும் பயணிகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே அமைச்சகம்.

பருத்தி பருப்பு வகைகள் உற்பத்தி அமோகம்:அரசுகொள்முதலை புறக்கணிக்கும் விவசாயிகள்

புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில் பணப்பயிர்களானபருத்தி மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இண்டர்நெட் இணைப்பில் டிவி சேனல்கள் : பிஎஸ்என்எல்

மதுரை:”மதுரையில் பி.எஸ்.என்.எல்., போன் இணைப்பு மூலம் ‘டிவி’ சேனல்களை பார்க்கும் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்”, என பி.எல்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் தெரிவித்தார்.

திருப்பூரில் வசந்தம், கோடை கால பின்னலாடை கண்காட்சி துவக்கம்

திருப்பூர் : திருப்பூர் அருகே 32வது வசந்தம் மற்றும் கோடை கால பின்னலாடை கண்காட்சி (2012 ம் ஆண்டுக்கான) நேற்று துவங்கியது;

ரஸ்னாவை ‘உறிஞ்ச’ வரும் கோக கோலா புது பிராண்ட்!!

மும்பை: பவுடர் வடிவில் உள்ள குளிர்பானங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கோககோலா நிறுவனம் புதிய குளிர்பானத்தை ரூ 5-க்கு அறிமுகப்படுத்துகிறது.

ஏழ்மையைச் சமாளிப்பதில் இந்தியா ‘பலே’! – உலக வங்கி பாராட்டு

வாஷிங்டன் : வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் ஏழ்மை, பட்டினிப் பிரச்சினையைச் சமாளித்து வளர்ச்சி இலக்கை எட்டும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது, என உலக வங்கி பாராட்டியுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-ஒரு பவுன் ரூ.16,080

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தேர்தல் ஆணைய உத்தரவின்றி ‘டாஸ்மாக்’ கடைகளில் புது சரக்கு போடக்கூடாதாம்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணைய அனுமதியின்றி ‘டாஸ்மாக்’ கடைகளில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்யக்கூடாது என்பதால் மதுபான தயாரிப்பாளர்களும் குடிமகன்களும் கடுப்படைந்துள்ளனர்.

இந்தியாவில் அந்நிய முதலீடு 22.2 சதவீதம் வீழ்ச்சி!

டெல்லி: இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 22.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.