கார் ஆடியோ சிஸ்டத்தின் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் முடிவு?

டெல்லி: உற்பத்தி செலவீனம் அதிகரித்து வருவதையடுத்து, கார் ஆடியோ சிஸ்டத்தின் விலையை உயர்த்துவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை வழங்குகிறது ஏர்டெல்

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக, லைவ் டிவி சேவையை ரூ. 99க்கு தர திட்டமிட்டுள்ளது.

லிபியாவில் அமெரிக்க அத்துமீறல்… எண்ணெய் விலை பேரலுக்கு 2 டாலர் அதிகரித்தது!

நியூயார்க்: உலக போலீஸ்காரனாக மீண்டும் தடியைத் தூக்கியுள்ளது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்.

புதிய மெருகுடன் அம்பாசடர் கிராண்ட்:ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம்

டெல்லி: பாரத் ஸ்டேஜ்-4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு பொருந்தும் எஞ்சினுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அம்பாசடர் கிராண்ட் மாடலை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: நாட்டின் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின், மத்திய காலாண்டிற்கான கடன் கொள்கையை அறிவித்துள்ளது.

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!

நியூயார்க்: பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர்களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

விமான பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு…கிலோ லிட்டருக்கு ரூ 3377 அதிகரிப்பு

டெல்லி: விமானப் பெட்ரோல் விலை மீண்டும் ஏகத்துக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு ரூ 3377.09 உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச பொருளாதார சுதந்திரம்-தமிழகத்துக்கு முதலிடம்; கடைசி இடத்தில் பீகார்!!

சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

எண்ணெய் விலையைக் குறைத்த கடாஃபியின் வெற்றி

நியூயார்க்: அமெரிக்காவுக்கு வேண்டுமானால் லிபிய அதிபர் கடாஃபியின் வெற்றி கசக்கலாம். ஆனால் எண்ணெய் சந்தையைப் பொறுத்தவரை இந்த வெற்றி ஒரு நிம்மதியைத் தந்துள்ளது.

வாகனங்களின் விலையை உயர்த்த டிவிஎஸ் திட்டம்

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இம்மாத இறுதிக்குள், வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.