சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு நிதிவரத்து எப்படி: ஐகோர்ட் கேள்வி
சென்னை:சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தின் நிதியில் இருந்து நடத்தப்படுகிறதா என அரசு தெரிவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தின் நிதியில் இருந்து நடத்தப்படுகிறதா என அரசு தெரிவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களை, இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாட்சிகளின் வாக்குமூலத்தை, மொழி பெயர்த்ததில் தவறு இருந்தால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
மும்பை : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நூரானிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு பதில் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நில மோசடி புகாரில் சிக்கியுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : “அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கைகள் செல்லும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : “மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்தது செல்லும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி : முதுபெரும் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி தான் தன் தந்தை எனக் கூறி இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “டி.என்.ஏ., பரிசோதனைக்கு திவாரி ஆட்பட வேண்டும்’ என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் : “”மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலம், வருங்காலத்தில் பல்வேறு நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என, காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை : இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., நடத்திய ரெய்டில், 74 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கான ஆய்வறிக்கைகள் கைப்பற்றப்பட்டன.