கோர்ட் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீனில்லா வாரன்ட்
திருவனந்தபுரம் : கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.