ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை பின்பற்ற தயார்: ஐகோர்ட்டில் பொறியியல் கல்லூரிகள் தகவல்
சென்னை: ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை பின்பற்ற பொறியியல் கல்லூரிகள் உட்பட, 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயாராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளின் பட்டியலும் அளிக்கப்பட்டது.