கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கிக்கு:5,000 ரூ. வழக்கு செலவு தொகை விதிப்பு
சென்னை:கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கி, 5,000 ரூபாய் வழக்கு செலவுத் தொகை செலுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது.கோவையில் உள்ள ஒரு கல்லூரியில், தினேஷ் என்பவர் ஏரோனாடிக்கல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.