மன்மோகன், சிதம்பரம் மீது “2 ஜி’ ராஜா புகார்:தயாநிதி பாதையில் நடந்ததாக தகவல்
நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த அதே கொள்கையைப் பின்பற்றித் தான் லைசென்ஸ்கள் வழங்கினேன்.
நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த அதே கொள்கையைப் பின்பற்றித் தான் லைசென்ஸ்கள் வழங்கினேன்.
புதுடில்லி: சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
புதுடில்லி: “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், நாளை (ஜூலை 21) துவங்கும்’ என, டில்லி சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.
சென்னை : சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற அரசு தரப்பு கோரிக்கையை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நிராகரித்தார்.
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வங்கிக் கணக்கிலிருந்து வீட்டுச் செலவுக்காக ரூ. 1 லட்சம் எடுத்துக் கொள்ள டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய மீடியா ஆலோசகர் நிரா ராடியாவின் டெலிபோன் உரையாடல்களை தொகுத்து வெளியிடப்பட உள்ள புத்தகத்திற்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, வக்கீல் நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
“கனிமொழிக்கு, பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற வகையில், பார்லிமென்ட் பணிகளையும் அவர் ஆற்ற வேண்டியுள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்,” என, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : “குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.