அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளருக்கு முதல்வர் வழங்கிய ‘மெமோ’வுக்கு தடை
மதுரை:மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறை துணை தலைவர் அருள்பிரகாசத்திற்கு முதல்வர் வழங்கிய குற்றச்சாட்டு மெமோவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.அருள்பிரகாசம் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கும் கல்லூரி முதல்வர் சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது.