மத்திய மந்திரி கபில்சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு: விமர்சனத்துக்கு எதிர்ப்பு
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது.
மதுரை:மதுரையில் 500 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்க டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று பொறுப்பே இல்லாமல் பேசுவதா என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை தர, மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுப்பதாக அளிக்கும் புகாரை விசாரிக்க, சேலம் போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : “ஊராட்சி ஒன்றிய மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காசியாபாத்:உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் கோர்ட்டில், 23 கோடி ரூபாய் அளவுக்கு, பி.எப்., நிதி மோசடி நடந்த வழக்கில், ஆறு நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, சி.பி.ஐ., கோரியுள்ளது.
மதுரை : முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
கடற்படையில் வேலைபார்ப்பதற்கு தைரியம் மற்றும் எதிர்பாராத இயற்கை சீற்றங்களை சந்திக்கும் திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
சென்னை : தாமிரபரணியைத் தவிர மற்ற குவாரிகளில், அதிகபட்சம் இரண்டு பொக்லைன்களை பயன்படுத்த சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது.