பள்ளிகளில் 3டி பாடங்கள் அறிமுகப்படுத்தினார் சிபல்

posted in: கல்வி | 0

புதுடில்லி: பள்ளி மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான, 3டி பாட முறையை மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

மருத்துவக் கல்லூரியில் சேர மீண்டும் நுழைவுத்தேர்வு: மாணவர்கள் அச்சம்

posted in: கல்வி | 0

சென்னை : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியிருப்பதற்கு, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எழுதுகிறீர்களா?

posted in: கல்வி | 0

உலகம் தழுவிய அளவில் போற்றப்படும் அகில இந்தியத் தொழில் நுட்பக்கழகங்கள் (ஐ.ஐ.டி.,) மாணவர் சேர்க்கைக்கு, நாடு தழுவிய அளவில் ஆண்டு தோறும் இணைந்த நுழைவுத்தேர்வு நடத்துகின்றன.

கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு’

posted in: கல்வி | 0

கோவை: “இந்திய மறுவாழ்வு கவுன்சில் துவங்கப்பட்ட பின், கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்று கவுன்சிலின் துணை இயக்குனர் மிஸ்ரா பேசினார்.

கல்வி – ஆராய்ச்சி துறைகளில் இந்தியா – பிரான்ஸ் கூட்டு ஒப்பந்தம்

posted in: கல்வி | 0

இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை ஒத்திசைவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தொழில் கல்விக்கென்று தனி சி.பி.எஸ்.இ. வாரியம்

posted in: கல்வி | 0

பள்ளிகளில் தொழில்முறை படிப்புகளுக்கென்று ஒரு தனி சி.பி.எஸ்.இ. வாரியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

posted in: கல்வி | 0

புதுடில்லி: மாணவர்களைக் கவருவதற்காக, உண்மைக்குப் புறம்பாக விளம்பரங்களை வெளியிடும் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

விரிந்து பரவும் இந்திராகாந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகம்!

posted in: கல்வி | 0

இந்திராகாந்தி தேசிய பழங்குடியின பல்கலையின் வளாகங்களை பல மாநிலங்களில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.