அண்ணா பல்கலை மாணவர்களுக்கு இரட்டை பிஎச்.டி., வாய்ப்பு –

posted in: கல்வி | 0

சென்னை: “நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலை, அமெரிக்க பல்கலை இரண்டிலும் பிஎச்.டி., பட்டம் பெற முடியும்,” என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வு முறை மாற்றத்தால் பாதிப்பா?

posted in: கல்வி | 0

சிவில் சர்வீசஸ் தேர்வு’ முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தமிழ் மீடியத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.

கவர்ந்திழுக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் –

posted in: கல்வி | 0

ஒரு மேற்கத்திய நாட்டின் நூலகத்தில், புத்தகங்களிலும், லேப்டாப்களிலும் தங்களின் கவனத்தை பதித்து அமர்ந்திருக்கும் பல்வேறு நாட்டின் முகங்களை பார்க்கையில் உலகமயமாக்கலின் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.

ஓர் ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு மதிப்பு உண்டா?

posted in: கல்வி | 0

பொருளாதார மந்த நிலை, விசா கெடுபிடிகள், ஆஸ்திரேலியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் ஒர் ஆண்டு எம்.பி.ஏ., படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

கல்வி கட்டண நிர்ணயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

posted in: கல்வி | 0

சென்னை: ஐகோர்ட் தீர்ப்பையடுத்து, மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கோவிந்தராஜன் குழு நேற்று அவசரமாக கூடி ஆய்வு செய்தது.

வி.ஏ.ஓ., தேர்வு: ஆறு லட்சம் பேர் விண்ணப்பம் விற்பனை

posted in: கல்வி | 0

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.

போலி சான்றிதழ் மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கக்கூடாது’

posted in: கல்வி | 0

சென்னை: “போலி சான்றிதழை சமர்ப்பித்த 25 மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும் கல்லூரிகள் ‘சீட்’ வழங்கக் கூடாது,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.

இக்னோ’வின் அலட்சியம்: சமுதாயக் கல்லூரிகள் அதிருப்தி

posted in: கல்வி | 0

சென்னை: ‘இக்னோ’விடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாக, சமுதாயக் கல்லூரிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.