எட்டாம் வகுப்பு வரை ‘பெயில்’ கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், 14 வயது வரை உள்ள குழந்தைகளை, ‘பெயில்’ செய்யக்கூடாது என்று, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

546 தமிழாசிரியர் விரைவில் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

posted in: கல்வி | 0

சென்னை : “விரைவில் 546 தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 56 மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

2ம் கட்ட பொறியியல் கவுன்சிலிங்: 65 ஆயிரம் பேருக்கு அழைப்பு

posted in: கல்வி | 0

சென்னை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட பொறியியல் கவுன்சிலிங், 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.

அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுகலை பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரு கல்லூரியில் அட்மிஷன் ரத்து; 2 கல்லூரிகளில் சீட்கள் குறைப்பு

posted in: கல்வி | 0

சென்னை : அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு தனியார்பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.

முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங் இன்று துவங்கியது

posted in: கல்வி | 0

சென்னை : அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் இன்று துவங்கியது.

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்கு பொறியியல் கல்லூரிகள் தகவல் சமர்ப்பிப்பு

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் 446 பி.இ., – பி.டெக்., கல்லூரிகள், ஒன்பது ஆர்கிடெக்சர் கல்லூரிகள் என மொத்தம் 455 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.