மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
சென்னை : தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது.
சென்னை : தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது.
சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான ‘ரேண்டம் எண்’, வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு ஜூன் 23, 24, 25ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளை படிக்க, மாணவர்களை விட மாணவியருக்கே ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.
பொள்ளாச்சி: போதிய வேலை வாய்ப்பின்மை உட்பட பல்வேறு காரணங்களால், ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மத்திய அமைச்சகத்தின் தொழிலாளர் நலத்துறை சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் வேலை வாய்ப்புகள் குறித்து சமீபத்தில் 6வது காலாண்டு ஆய்வை நடத்தியது.
புதுடில்லி: சட்டபடிப்பு முடித்தவர்கள், வக்கீலாக பதிவு செய்ய, இனி தகுதி தேர்வு எழுத வேண்டும்.
சென்னை: அடிப்படை வசதிகளே இல்லை என, நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகள் சிலவற்றில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தப்படுபவை என தெரியவந்துள்ளது.
சிவகங்கை: இக்கல்வி ஆண்டு முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறைத் தேர்வு (பிராக்டிகல்) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயித்து அறிவித்தது. இந்த கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தனர்.