ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு வாரியம் எச்சரிக்கை
சிவகங்கை:பட்டதாரி ஆசிரியர் பணிக்கானசான்றிதழ் சரிபார்ப்பில், போலி சான்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.
சிவகங்கை:பட்டதாரி ஆசிரியர் பணிக்கானசான்றிதழ் சரிபார்ப்பில், போலி சான்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.
மதுரை : அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவிடும் தொகையை, தனியார் சுயநிதி பள்ளிகளும் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என, மதுரை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மதுரை: தமிழக அரசு சமீபத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்களுக்கு இலவச உயர்கல்விக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.
சென்னையைப் போலவே, தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும், பள்ளிக்கூடங்களின் நேரத்தை மாற்றியமைப்பது குறித்த நடவடிக்கை களில் ஈடுபடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி சுற்ற்றிக்கை அனுப்பியுள்ளார்
சென்னை:’மதுரை மாநகராட்சி பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும்’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, வரும் 12ம் தேதி வெளியிட தேர்வுத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை:’வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஓமலூர்.ஏப்.28: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக மாற்றுவதற்காக 20 நாள் அடிப்படை அறிவியல் பயிற்சி முகாம் மே 3-ந்தேதி தொடங்குகிறது.
சென்னை:”சிறுபான்மை மற்றும் இதர மொழிகளுக்கு சமச்சீர் கல்வி எதிரானது அல்ல. நான்காம் தொகுப் பில் எந்த மொழியையும் படிக்க தடையில்லை,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை : எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., படிப்புகளுக்கான, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வெழுத, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.