பிளஸ் 2 தேர்வில் கடினமான கேள்வியால் தேர்ச்சி சதவீதம் விழுமோ?

posted in: கல்வி | 0

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்தாண்டு கணித தேர்வில் அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததால், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி

posted in: கல்வி | 0

சென்னை : குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முசிறி மாணவர்கள் 262 பே‌ர் ‌பிள‌ஸ் 2 மறுதே‌ர்வு எழு‌தின‌ர்

posted in: கல்வி | 0

பிள‌ஸ் 2 இய‌ற்‌பிய‌ல் பாட‌த்‌தி‌ற்கான விடைத்தாள் கட்டு காணாமல் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ-மாணவிகள் மறுதேர்வு எழுதினர்.

தன்னம்பிக்கையை வளர்க்க மாணவர்களை தீ மிதிக்கச் செய்த பள்ளி

posted in: கல்வி | 0

சூரத்தில் உள்ள ரிவர்டேல் என்ற பள்ளியில் 10 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களை தன்னம்பிக்கை வளர்ப்பு என்ற பெயரில் கண்ணாடிச் சிதறல்களும், நெருப்பும் உள்ள படுகை மீது காலணி இல்லாமல் நடக்கச் செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வில் செம்மொழி மாநாடு குறித்து அதிக கேள்விகள்

posted in: கல்வி | 0

சென்னை: இந்து சமய அற நிலையத்துரை நிர்வாக அதிகாரி பணிக்கான நேர்முகத் தேர்வில் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த கேள்விகளே அதிகம் இடம் பெற்றதாம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இனி அரசுக்கு 50% இடங்கள்: புதுவையில் நடப்பாண்டு முதல் அமல்

posted in: கல்வி | 0

புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளில் நடப்பு ஆண்டில் அரசுக்கு 50 சதவீதம் இடங்கள் பெறப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ. வல்சராஜ் கூறினார்.

திருவாரூர் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை உறுதி

posted in: கல்வி | 0

திருவாரூர்:திருவாரூரில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற விரும்பினால்அனுமதியை வாரி வழங்கிவிட மாட்டோம்:கல்வித்துறை அமைச்சர் ஆவேசம்

posted in: கல்வி | 0

சென்னை:”சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற விரும்பும் பள்ளிகளுக்கு எல்லாம் அனுமதியை வாரி வழங்கிவிட மாட்டோம்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது யார்? ஆய்வில் தகவல்

posted in: கல்வி | 0

இன்றைய மாணவர்கள் 10ம் வகுப்பிலேயே தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் துவங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே 17ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

posted in: கல்வி | 0

சென்னை : எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, மே மாதம் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடக்கிறது.