கட்டாயக் கல்வி சட்டம் அமல்: கேரளத்துக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
திருவனந்தபுரம், ஏப். 12: கேரளத்தில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி, மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், ஏப். 12: கேரளத்தில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி, மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி:அனைத்து விதமான கல்விக் கடன்களுக்கும் செலுத்தப்படும் வட்டிக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மதுரை: ”மரைன் இன்ஜினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகள், உலகில் அதிக சம்பளம் பெற்று தருவதாகவுள்ளன,” என, மதுரையில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல் சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ.நரசய்யா பேசினார்.
சென்னை : ‘பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 262 மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி மறு தேர்வு நடக்கும்’ என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித் துள்ளார்.
சென்னை:”தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், சம்பந்தப்பட்ட இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் பொன்முடி அளித்த பதில் வருமாறு:-
சென்னை : பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் கேள்வித்தாள்களில் தவறான கேள்விகள் இடம் பெற்றதற்காக, அதற்குரிய 18 மதிப்பெண்களை அளிப்பதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி : வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, ஆறிலிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி’ சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை : ”பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பங்கள் மே 3ம் தேதி முதல் வழங்கப்படும். ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை : ”தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக்கூடும்,” என, ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.