30 மாநிலங்களில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் இந்த மாதத்துக்குள் அமல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் இந்த மாதத்துக்குள் அமல் செய்யப்படுகிறது.
சென்னை : ”தொலைதூர கல்வி முறையில் ஊனமுற்றோருக்கு இலவச கல்வி தரப்படும்,” என சென்னை பல்கலையின் துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பிளே ஸ்டேஷன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை, மார்ச் 15: உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை பேசியதாவது:
சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த கணிதப் பாட கேள்வித்தாள், எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது.
சென்னை:நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை இழந்த, 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.என்.தாண்டன் குழு முடிவு செய்துள்ளது.
கோவை : தேர்வு காலத்தில், தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை மீது பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை: ‘மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு கூட விண்ணப்பங்கள் வரவில்லை’ என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கோவை : பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, கோவை தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தவறான விடை எழுதி மதிப்பெண்களை இழந்தனர்.
புதுடில்லி : “”உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக தேசிய கல்வி நிதி கழகத்தை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.