பள்ளிகளில் தொலைதூரக் கல்வி திட்டம்: பரிசீலித்து வருவதாக அமைச்சர் தகவல்
புதுதில்லி, பிப். 15: பள்ளிகளில் தொலைதூர கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குரிய கொள்கைகளை வடிவமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.