தனியார் பள்ளி கட்டண விவரம்: பிப்ரவரி 5}க்குள் தாக்கல் செய்ய மும்முரம்
சென்னை, பிப். 2: தனியார் பள்ளிகளில் திரட்டப்பட்ட பல்வேறு வகையான கட்டணம் உள்ளிட்ட விவரங்கள், பிப்ரவரி 5}ம் தேதிக்குள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.