தொழிற்கல்வி விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிகிறது
மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுடன் முடிகிறது. பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களும், மருத்துவ படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன.