பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தற்போது இல்லை: மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் வரும் 31ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
சென்னை: “”மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்க அரசு ஆவன செய்யும்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், சி.ஞானசேகரன்(காங்கிரஸ்) பேசியதாவது:
கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர் நெட் மூலம் ஆங்கிலப் பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கிலக் கல்வி அளிப்பதற் காக மேற்கு வங்க கல்வித் துறை, சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஆங் கிலம் கற்பிக்க ஏற்பாடு செய்துள் ளது. அனைத்து மாவட்ட மற்றும் கிராமப்புற … Continued
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் பாலமுருகன், பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
பெர்லின்: படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் போடலாம்; பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் திறமை பற்றி மாணவர்கள் மதிப்பெண் போடலாமா? “போடலாம்; தவறில்லை’ என்று, பள்ளி மாணவர்களுக்கு ஜெர்மனி கோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.ஜெர்மனியில் இன்டர்நெட்டில், பல “ரேட்டிங்’ வெப்சைட்கள் உள்ளன. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரும் திறமை பற்றி மாணவர்களை, “மதிப்பெண் … Continued
சென்னை: இந்த ஆண்டு முதல் கலைக் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
மாணவர்களின் பாடசுமையை குறைக்கும் வகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில், தனது அமைச்சக கொள்கை முடிவை வெளியிட்டு, 100 நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநில கல்வி வாரியங்களுடன், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. … Continued
டெல்லி: தேசிய அளவில் உயர் கல்வியை சீர்திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. ஒரு வெட்டியான குழுவாகிவிட்டதால் அதை கலைத்துவிடுமாறு மத்திய அரசுக்கு யஷ்பால் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
கல்லூரிகளில் போட்டி அதிகமாகி உள்ளது. இதனால் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. கட்டணம் குறைந்துள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.