சிபிஎஸ்இ முடிவுகள்-சென்னை மண்டலம் சாதனை

posted in: கல்வி | 0

டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 98.4 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின

posted in: கல்வி | 0

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின . சென்னை , ஆஜ்மீர் மற்றும் பஞ்குலா மண்டலங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . மற்ற மண்டலங்களுக்கு இந்த வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி அட்சயா ரங்கராஜன் முதல் மதிப்‌பெண் பெற்றுள்ளார். இரண்டாவது … Continued

பிளஸ் டூ-‘டாப் 10’ மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற அரசு

posted in: கல்வி | 0

சென்னை: பிளஸ் டூ தேர்வில் தமிழை ஒரு பாடமாகப் படித்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவ-மாணவியருக்கு ரூ. 3.40 லட்சம் பரிசு வழங்கிய முதல்வர் கருணாநிதி, அவர்கள் எந்த கல்லூரியில், எந்த படிப்பிலும் சேர்ந்து படித்தாலும் அதற்கான அனைத்து செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான கடிதங்களையும் வழங்கினார்.

+2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு தமிழக அரசு பரிசு

posted in: கல்வி | 0

சென்னை : பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற றவர்க்கு 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்றவர்க்கு 30 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்றவர்க்கு 20 ஆயிரம் ரூபாய் என பரிசுத் தொகை தொகையை உயர்த்தி சாதனை படைத்த மாணவ, மாணவியர்க்கு பரிசுத்தொகை – பாராட்டுச் … Continued

கால் விரலால் தேர்வு எழுதிய மாணவி வெற்றி – 65.8% பெற்று சாதனை

posted in: கல்வி | 0

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கால் விரல்களால் தேர்வு எழுதிய மாணவி வித்யாஸ்ரீ 65.8 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சிபிஎஸ்ஈ பிளஸ் 2-சாதித்த ஊனமுற்ற சென்னை மாணவர்கள்

posted in: கல்வி | 0

டெல்லி: சிபிஎஸ்ஈ பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற 11 ஊனமுற்ற மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் பட்டியல்

posted in: கல்வி | 0

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாடத்தில் 1541 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்றவர்கள்

posted in: கல்வி | 0

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கணித பாடத்தில் 5112 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 81.6 சதவீதம் தேர்ச்சி

posted in: கல்வி | 0

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் பள்ளித் தேர்வு முடிவுகள் இன்று வெறியிடப்பட்டன. இதில் 81.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.